• Jan 12 2025

விஜய் மாமா... விஜய் மாமா... கோட் படம் பார்த்து அழுத சிறுமி! வைரலாகும் வீடியோ!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் என்றாலே ரசிகர்களின் தளபதி என்றுதான் கூறவேண்டும். உலகளவில் மொழி நாடு கடந்து எல்லா இடத்திலேயும் தளபதிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய 1ஸ்ட ஷோ பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் அலைமோதும் அப்படி ஒரு மாபெரும் நடிகர் விஜய். 


இவர் தனது 69வது திரைப்படத்துடன் இனி படங்கள் நடிக்க போவதில்லை மக்களுக்காக சேவை செய்யப்போகிறேன் என  tvk கட்ச்சியை தொடங்கினார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். ஆனாலும் பரவாயில்லை அவர் மக்களுக்காக தான் இதனை செய்கிறார் என tvk உறுப்பினர்களாக மாறியுள்ளனர் ரசிகர்கள். 


 பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை எல்லோருமே இவரின் ரசிகர்களே இந்நிலையில் தற்போது ஒரு சிறுமி கோட் திரைப்படத்தினை பார்த்துவிட்டு நடிகர் விஜய் அழுகும் சீனை பார்த்து விஜய் மாமா அழுகுறாரு என்று கூறி தேமி தேமி அழுகினார். யாரோட தளபதி என்று அம்மா கேட்க "என் தளபதி" என்று கூறுகிறார். அந்த சிறுமியின் தாய் அவரை அழவேண்டாம் என்று ஆறுதல் கூறியும் அவர் விஜய் மாமா விஜய் மாமா என்று அழுகும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement