• Dec 26 2024

பந்தக்கால் நட்டு தொடங்கிய கல்யாணம்! நெப்போலியன் வீட்டில் கொண்டாட்டம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சினிமாவில் பிஸியாக வளம் வந்த போதே ரசியலிலும் இறங்கி கலக்கி வந்தவர் நடிகர் நெப்போலியன். பல அருமையான திரைப்படங்களை கொடுத்த இவர் தற்போது மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவில் செட்டாகிவிட்டார். 


தனது மகனின் திருமணத்தை ஜப்பானில் மிக மிக பிரமாண்டமான முறையில் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். அந்த திருமண நிகழ்வுக்கு பல முன்னனி நச்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இப்போதே வீடு கலைகட்டி விட்டது.  

d_i_a


நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்கிற பெண்ணுடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை நவம்பர் 7, இவர்களது திருமணம் ஜப்பானில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் வீட்டில் சிம்பிளாக தனுஷ் திருமண நிகழ்வின் பந்தக்கால் நடும் விசேஷம் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement