• Apr 18 2025

நடிகர் விஷாலுக்கும் அபிநயாவிற்கும் இடையில் காதலா? பதில் கூறிய அபிநயா

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல தமிழ்  திரைப்பட நடிகரான விஷால்  தெலுங்கு நாட்டில் பிறந்திருந்தாலும் தமிழிலே அதிகளவிலான படங்களை நடித்துள்ளார். அத்துடன் விஷால் செல்லமே என்ற படத்துடன் அறிமுகமாகி பின்னர் சண்டக்கோழி ,  திமிரு  போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 

விஷாலுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் சமீபத்தில் நடிகை அபிநயாவை காதலிப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  அபிநயா நாடோடிகள் , மார்க் ஆண்டனி போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகையாவர்.

சமீபத்தில்  நேர்கானல் ஒன்றில் அபிநயா விஷால் பற்றி பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அந்த  வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.


அதில் அபிநயா "தான் விஷாலை காதலிக்கவில்லை என்று கூறியதுடன் அவர் தனக்கு ப்ரொப்போஸ் செய்ததாகவும் தாங்கள் இருவரும் திருமணம் செய்வதாகவும் கூறியது உண்மை இல்லை " என்றார்.மேலும் அபிநயா தனது பள்ளி நண்பரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்யப் போவதாகவும் கூறியுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement