• Apr 17 2025

"சேனை ஒன்று தேவை .." மாஸாக வந்திறங்கிய சிவகார்த்திகேயனின் "பராசக்தி" பட Title Teaser..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சுதா கெங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ,அதர்வா ,ஜெயம்ரவி மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகிவரும் "பராசக்தி " திரைப்படத்தின் Title Teaser எதிர்பார்த்தது போல் இன்று வெளியாகியுள்ளது.ஆரம்பத்தில் புறநாநூறு என பெயர் வைக்கப்பட்டு எடுக்க தீர்மானித்திருந்த இப் படத்திற்கு "பராசக்தி " என பெயர் வைத்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது இப் பெயரிற்கு பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. சிவாஜி கணேஷனின் அறிமுக படத்தின் பெயர் என்பதால் சிவாஜி ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனி தனது 25 ஆவது படத்திற்கும் தெலுங்கில் "பராசக்தி " என பெயர் வைத்துள்ளனர்.


இப் படத்தின் Title Teaser இணை dawn pictures நிறுவனம் வெளியிட்டுள்ளது.1965 களில் இடம்பெற்ற கதையினை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப் படத்தின் Title Teaser மிகவும் மாஸாக வெளியாகி ஒரு சில மணிநேரத்துக்குள் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.


குறித்த வீடியோவில் 1965 கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர்களாக அதர்வா மற்றும் ஸ்ரீலீலா தோன்றியிருப்பதுடன் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது போன்றும் சிவகார்த்திகேயன் ஆசிரியர் கதாபாத்திரத்தில் தோன்றுவது போன்றும் அமைந்துள்ளது.வீடியோ இதோ

Advertisement

Advertisement