• Oct 26 2024

விஜய் டிவி வெளியிட்ட அதிரடி ப்ரோமோ.. இது ஆக்சனா? இல்லை பிரதீப்பை மீண்டும் அசிங்கப்படுத்துகிறதா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7. இதன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இரண்டு வீடு புதிய விதிமுறைகள் என பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 7 தற்போது 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டுள்ளதோடு இதன் இறுதியில் பிக் பாஸ் டைட்டிலை யார் வின் பண்ணுவார் என்பதற்கான போட்டியும் கடுமையாக உள்ளது.


இந்த நிலையில், விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் இதுவரை இடம் பெற்ற சம்பவங்களை தொகுத்து ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.


குறித்த ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட போட்டியாளர்கள் முதல் தற்போது வரையில் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், சண்டை, மகிழ்ச்சி, போட்டி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி அதில்  வெளியிட்டுள்ளது.


இதில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப்பை அடிக்கடி காட்டுவதன் ஊடாக மீண்டும் விஜய் டிவி பிரதீப்பை அசிங்கப்படுத்துகிறதா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.


இது எவ்வாறு எனினும் இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பது எல்லாருக்கும் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement