• Dec 25 2024

நடிகை ஆஷிகா ஆனந்த் லேட்டர்ஸ் கியூட் புகைப்படங்கள் இதோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

ஆஷிகா ஆனந்த் கன்னடம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் பட்டத்து அரசன் படத்தில் அவர் நடித்து இருந்தார்.


இருப்பினும் அந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆஷிகாவின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இவருக்கென ரசிகர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். ஆஷிகா ரங்கநாதன் தற்போது அழகிய உடையில் கியூட்டாக எடுத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ...


Advertisement

Advertisement