• Dec 26 2024

சினிமாவில் 8 பிரபலங்களால் ஏமாற்றப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா....அவரின் வாழ்க்கையில் நடந்த மர்மங்கள் என்ன?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மனிஷா கொய்ராலா  நேபாளத்தில் பிறந்திருந்தாலும் அங்கே  பேமஸ் ஆனாங்களோ இல்லையோ இந்த தமிழ்நாடு மக்களின் மனசுல ஒரு நீங்காத இடம் பிடித்த நடிகை என்று சொல்லலாம் .இப்ப வரைக்கும் பல பேருக்கு பல உதவிகளை செஞ்சுட்டு வாறாங்க.ரொம்ப பெரிய ஒரு பணக்கார வீட்டுப்பெண் .

இவங்கட பமிலி ஒரு பொலிட்டிக்கல்  பமிலி தான் .அப்பா,தாத்தா,சித்தப்பா என்று  பல வருஷமா ஆட்சி பண்ணிட்டு வாறாங்க .ஒரு ராஜ வம்சத்தைச் சேர்ந்தவங்க என்று சொல்லலாம்.1970 ஆகஸ்ட் 16 நேபாளத்தில் காத்மாண்டில் பிறந்தார்.அப்பா ,பிரகாஷ்  கொய்ராலா,அம்மா சுஸ்மா கொய்ராலா .

நடிகை மனசா கொய்ரலா நேபால் , ஹிந்தி ,தமிழ் இது போல மூன்று மொழிகளில் படங்கள் பண்ணி இருக்காங்க .கிட்டத்தட்ட 4 பிலிம்பரே அவார்டு வாங்கி இருக்காங்க .இவங்க தன்னுடைய பாட்டி வீட்லதான் இருந்து 10 வரை படிச்சு இருக்காங்க. தொடர்ந்து  டெல்லி பப்ளிக் ஸ்கூல்  கம்ப்ளிட் பண்ணி இருக்காங்க .

அது மட்டும் இல்லாம நீயோர்க் போயிட்டு சினிமா சம்பந்தமாக படித்து இருக்காங்க இவங்க தொடர்ந்து  மாடலிங்ல இருந்ததுனால நேபாள படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு 1989 இல் நேபாள சினிமாவில் அறிமுகமானவர்.அதுக்கப்புறம்1991 சவுதகர் அப்படி என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமாகி 2,3  படங்கள் தொடர்ந்து பண்ணியிருக்காரு.

பாம்பே  அப்படின்னு ஒரு முக்கியமான படத்திலே நடிச்சு இருக்காங்க இப்ப வரைக்கும் இந்த படம் பார்த்தீங்கன்னாஅழியாத ஒரு காவியம் என்று தான் சொல்ல முடியும் அதுல ரொம்ப அழகான காதல் கதையா தான் இருக்கும் அதுல வர பாடல்களை இருக்கட்டும் இருக்கட்டும் அதுவும் குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் சீன் செம.அண்டஹலாவுக்கு பண்ணியிருப்பாங்க.இது தான் இவருடைய முதல்  தமிழ் படம் அதை தொடர்ந்து இந்தியன் , முதல்வன் இதுபோல நிறைய ஹிட் படங்களாக கொடுத்து இருப்பாங்க தனுஷிற்கு அத்தை ஹரக்ட்ர் பண்ணியிருப்பாரு. 

இதுவரை 8 பிரபலங்களுடன் சேர்த்து வைச்சு பேசப்பட்டிருக்கு ,அந்த 8 பெரும் ஏமாத்திட்டங்க எ ன்று சொல்லப்பட்டிருக்கு, நேபாளத்தில் முக்கியமான பிரபலமாக இருக்கட்டும் ,தமிழ் சினிமாவில் கமலஹாசன் என சேர்த்து வைச்சு தவறாக பேசப்பட்டாரு அவங்க பிரண்ட்ஸ் மட்டும் தான்  மற்றபடி எங்களுக்குள் ஒன்னும் இல்ல அப்படின்னு சொல்லி இருக்காங்க .


இப்படி சொல்லிட்டு இருந்தாங்க 2010-ல் நேபாளத்தை சேர்ந்த அமெரிக்க பிஸ்னஸ்மேன கலியாணம் பண்ணினாரு. பிறகு டிவோர்ஸ் ஆகி இருக்கு. 

 நேபாள பூகம்பம் வந்த போது  பல பேருக்கு உதவிகளை அள்ளி பண்ணியிருக்காங்க .மார்பக புற்றுநோய் வந்திருக்கு இதனால் இவங்க ரொம்பவே அவதிப்பட்டு இருக்காரு .பல பேருக்கு இப்போ வரைக்கும்  எல்லாத்துக்குமே போயிட்டு இவங்க அவர்னஸ் கிரியேட் பண்ண வகையில் மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுத்து வாறாங்க.

இவர்களுடைய வாழ்க்கை ஒரு காதல் கதை .பேஸ்புக் ல தான் காதலிச்சு  காதல் திருமணமே பண்ணி இருக்காங்க அதனால தான் ரெண்டு வருஷத்திலேயே பிரிஞ்சுகிட்டாங்க என பல பெரு திட்டியிருக்காங்க. இது எதையும் காதில் வாங்காம இருந்ததால தான் இவங்க பாசிட்டிவ் கருத்துக்களை நிறைய பேருக்கு கொடுத்திட்டு வாறாங்க.இவங்க வாழ்க்கையில் நிறைய காலம் நிம்மதியே இல்லாம தான் இருந்திருக்காங்களாம்.

Advertisement

Advertisement