• Dec 26 2024

இவ்வளோ தாராளமா காட்டணுமா? நடிகை பிரக்யா நாக்ராவின் கவர்ச்சி புகைப்படங்கள்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

பிரக்யா நாக்ரா பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்துள்ளார்.டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். படிக்கும் போது மாடலிங்கில் ஆர்வம் வந்துள்ளது. தொடர்ந்து மாடலிங் செய்து பல விளம்பரங்களிலும் நடித்துள்ளாராம்.


2022 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'வரலாறு முக்கியம்’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரக்யா நாக்ராவுக்கு டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது என்றால் மிகவும் இஷ்டமாம். இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.


அடிக்கடி போட்டோ ஷூட் செய்து விதவிதமான புகைப்படங்களை பதிவிடுவார். சமீபத்தில் துபாயில் நடந்த SIIMA விருது விழாவில் கவர்ச்சியான உடை அணிந்து சென்றிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement