• Dec 25 2024

மகளின் பிறந்தால் முன்னிட்டு நடிகை சினேகா வெளியிட்ட பதிவு... டோலியின் அழகிய புகைப்படங்கள் இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையான  சினேகா தற்போது தளபதி விஜய்க்குஜோடியாக Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். இதில் தந்தை விஜய்க்கு தான் சினேகா ஜோடியாக நடிக்கிறாராம். திருமணத்திற்கு பின்பும் தனக்கு வரும் பல கதைக்களத்தில் சிலர் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகை சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து கரம்பிடித்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தனது மகன் மற்றும் மகளின் புகைப்படங்களை நடிகை சினேகா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.


அந்த வகையில் தற்போது தனது மகன், மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். தனது மக்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், குழந்தையாக பார்த்த சினேகாவின் மகளா இது என கூறி வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நன்றாக வளர்ந்துவிட்டார்.

இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement