• Apr 08 2025

தினேஷிடம் மன்னிப்பு கேட்ட விச்சுமா! டைரக்டர் சார் கண்டன்ட் கிடைச்சுட்டா? பங்கமாக கலாய்த்த கூல் சுரேஷ்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான "பிக் பாஸ்"  நிகழ்ச்சி தமிழ் நாட்டில் அதிக TRP ரேட்டிங் கொண்ட ஒரு நிகழ்ச்சி ஆகும். அதாவது சினிமாவிலும்,மீடியாவில் பிரபலமாக உள்ள சிலரை ஒரு வீட்டினுள்  வைத்து அவர்களின் செயற்பாடுகளை படம் பிடிப்பதே இந்த ஷோவின் கரு ஆகும்.


இது பல சீசன்களை கடந்திருந்தாலும் தற்போது மிகவும் சுவாரசியமாக நடந்து முடிந்ததே "BIGG BOSS 7" ஆகும். இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் "பிக் பாஸ் கொண்டாட்டம்" நிகழ்ச்சியானது இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட சில புகைப்படம் மற்றும் காணொளிகள் வைரலாகி வந்தன.


அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்கள் மன்னிப்பு கேற்க வேண்டிய மற்றும் நன்றி சொல்ல வேண்டிய சக போட்டியாளரை மேடைக்கு அழைத்து சொல்ல வேண்டும். என்ற ஒரு செக்மன்ட் நடைபெற்றது அதில் விஜித்ரா விஜய்க்கு நன்றி கூறியதுடன் , தினேஷிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்  


விஜித்ரா 'பிக் பாஸ்' வீட்டில் தினேஷிடம் கடுமையாக சண்டைபிடித்ததும் ,தினேஷின் குடும்பத்தை தவறாக கதைத்ததும் அனைவருக்கும் தெரிந்த விடயமே. இதன் காரணமாகவே மன்னிப்பு கேற்பதற்க்கு தினேஷை மேடைக்கு அழைத்த போது கூல்சுரேஷ்  "என்ன டைரக்டர் உங்களுக்கு நீங்க எதிர்பார்த்த கண்டன்ட் கிடைச்சுருச்சா" என விஜய் டீவியை பங்கமாக கலாய்த்துள்ளார்.

Advertisement

Advertisement