• Dec 25 2024

மீண்டும் மீண்டுமா... கர்ப்பமாக்கி நாசம் செய்த இயக்குனர்... பெண்களுக்கான அத்துமீறல்கள்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி உள்பட சில படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் கவுர். தற்போது அவர் சினிமாக்களில் நடிக்கவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். 


இவர் தெலுங்கு சினிமா பிரபல இயக்குநர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி, அவரது வாழ்க்கையை நாசம் செய்ததாக சொல்லி பரபரப்பை கிளப்பியிருந்தார்.  தெலுங்கு சினிமா பிரபல இயக்குநர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி, அவரது வாழ்க்கையை நாசம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதில் நடிகை இயக்குநர் பெயரை குறிப்பிடவில்லை.


அந்த நடிகையின் வயிற்றில் கருவை உருவாக்கி, கருச்சிதைவை ஏற்படுத்தி பெண்ணின் வாழ்க்கையை தொலைத்தது நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் எல்லாம் இல்லை. அதை செய்தது இயக்குநர் தான் – என்று கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து, பூனம் கவுர் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 


புகாரும் எழுதி கொடுக்கவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்று சொல்லவில்லை” என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வர, அதற்க்கு நடிகை.. “இது தான் இங்கு பிரச்சனையை.. என்னைப் பற்றி கருத்து கூறாமல் திரிவிக்ரமைக் கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இவர் தவறு நிகழ்ந்தற்கு பெண் மீது பழி போட முயற்சிக்கிறார்” என்று காட்டமாக பேசியுள்ளார்.







Advertisement

Advertisement