• Dec 26 2024

இணையத்தில் வைரலாகும் புகைப்படம்... ஜொலிக்கும் உடையில் ஆலியா பட் ரீசன்ட் போட்டோஸ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இணையத்தில் வைரலாக வளம் வரும் நடிகை ஆலியா பட் அவர்களின் அசத்தலான ரிசன்ட் கிளிக்


நடிகை ஆலியா பட் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டவர். சமீபத்தில் RRR படத்தில் அவர் நடித்த நிலையில் அதில் அவருக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லை என்பதால் அதில் அவருக்கு பெரிய வருத்தம். 


அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தார். மேலும் பிரம்மாஸ்த்திரம் என்ற படத்தில் நடித்திருந்தமி குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து  வரும் இவர் தற்போது அழகிய உடையில் கொடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..

Advertisement

Advertisement