• Dec 26 2024

அமர்க்களமாய் நடந்த "அமரன்" ஆடியோ லஞ்ச்! வைரலாகும் பிரபலங்களில் கிளிக்ஸ்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் ஜீவி பிரகாஷின் இசையமைப்பில் எதிர்வரும் 31  ஆம் திகதி வெளியாகவுள்ள திரைப்படம் "அமரன்". இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க கதாநாயகியாக நடிகை சாய்பல்லவி  நடித்துள்ளார். 


இத் திரைப்படத்திற்க்கான இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அமரன் திரைப்பட குழுவினர், முக்கிய சினிமா பிரபலங்கள், ஏராளமான ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர். அமரன் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களில் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்... 


Advertisement

Advertisement