• Oct 26 2024

அமரன், பிரதர் வேற வருது... நம்ம படமும் வருது... ப்ளடி பெக்கர் பிரீ ரிலீஸ்- நெல்சன்...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் கவின்  நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படம் ப்ளடி பெக்கர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸ் ஆகஇருக்கிறது. தற்போது நெல்சன் திலிப் குமார் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார்.


ப்ளடி பெக்கர் திரைப்படம் இம்மாதம் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதை முன்னிட்டு நேற்றைய தினம் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவி சேரின் பிரதர் ரிலீசாகுது. இது என்னனா எல்லா இயக்குனரும் என்னுடைய நண்பர்கள். நாங்க சேர்ந்து இருந்து நிறைய செய்து இருக்குறோம் இப்ப பிரிஞ்சி இருந்து இந்த சூப்பர் ஹிட் படங்களை தந்து இருக்கிறோம். 3 படம்மும் சூப்பரா இருக்கும் எல்லாத்தையும் பாருங்க என்று கூறினார். 

Advertisement