• Apr 26 2026

அம்மாடி... பாண்டியன் குடும்பத்தார் முன்னிலையில் சரவணனை கவுத்த தங்க மயில்! சும்மா வேற லெவல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் , அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், பாண்டியன் வீட்டில் எல்லாரும் சாப்பாட்டு வேட்டைக்கு தயாராக, அந்த நேரத்தில் தங்க மயிலின் அம்மா போன் எடுக்கிறார்.

போனை எடுத்த சரவணன் நான் தான் பேசுறேன் என சொல்ல, ஓ..ஓ.. மாப்பிள்ளையா? என தன் பொண்ணிடம் போனை கொடுக்கிறார்.


பாண்டியன் வீட்டில் சரவணனை பேசு பேசு என சொல்ல, மறுபக்கம் தங்க மயிலை அவரது அம்மா பேசு பேசு என சொல்கின்றனர்.

இதன் போது உங்களை உரிமையாக மாமான்னு கூப்பிடலாமா மாமா? என கேட்க, பதற்றத்தில் போனை வைத்து விடுகிறார் சரவணன். அவரை பார்த்து எல்லாரும் நக்கல் அடிக்கிறார்கள். இது தான் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement