• Apr 24 2026

பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்! அசைய முடியாமல் அதிர்ச்சியில் நின்ற கோபி!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில்அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், பொருட்காட்சி தொடர்பில் பாக்கியாவை மினிஸ்டரும் பெருமையாக பாராட்டுகிறார். இதனை டிவியில் பார்த்து சந்தோஷத்தில் அழுகிறார் ஈஸ்வரி.


இதை தொடர்ந்து, வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம், அமைச்சர் உன்ன பாராட்டும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு என அழுது கொண்டே பாக்கியாவை கட்டி அணைக்கிறார் ஈஸ்வரி.

இதை பார்த்து கோபி ஷாக் ஆகி நிற்கிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.எனவே பொறுத்து இருந்து பார்ப்போம் கோபியின் நிலைமை என்ன ஆக போகுது என...


Advertisement

Advertisement