• Dec 26 2024

மேலும் தனுஷினை அவமானப்படுத்தும் நயன்..! ஆவணப்படத்துக்கு உதவிய முக்கிய நபர்களுக்கு நன்றி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை நயன்தாரா, தனது சமீபத்திய NETFLIX  இல் வெளியிடப்பட்ட BEYOND THE FAIRYTALE ஆவணப்படத்தின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் உள்ளிட்ட பலர் அவருக்கு ஆதரவு வழங்கியதற்கு நடிகை நன்றி தெரிவித்தார்.


மேலும் நடிகர் தனுஷ் அவர்கள் இவரின் நானும் ரவுடி தான் திரைப்படத்தின் போது விக்கி மற்றும் நயன் எடுத்த குறிப்பிட்ட சில மணிநேர காணொளிகளினை வெளியிடுவதற்கு தடை செய்தமையினால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.


இந்தநிலையில் அவரின் பெயரை இவ்விருப்பத்தில் குறிப்பிடாமல் விட்டது அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.இருவருக்கும் இடையேயான மோதல் கடந்த காலத்தில் பெரும் விவாதமாகியுள்ளதுடன் நயன்தாராவின் இந்த நடவடிக்கை தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement