• Dec 25 2024

"காம்போட உள்ள மாம்பழம் தான்" , அஞ்சலியின் லேட்டஸ் போட்டோஷூட் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகம் தாண்டி இந்திய மொழி படங்களில் பணியாற்றி வரும் நடிகை அஞ்சலி தமிழில் வெளியான  "அங்காடி தெரு" படத்தில் நடித்ததன் மூலமாக பெரிதும் பாராட்டப்பட்டத்துடன் அவருக்கான ஓர் அடையாளத்தை திரையுலகில் ஏற்படுத்திக்கொண்டார்.

Anjali Puts The Gram On Fire With Never ...

முன்னணி மற்றும் துணை கதாபாத்திரங்கள் தாண்டி படத்தின் கதையை பொறுத்து பாடல் காட்சிகளுக்கும் திரையில் வந்து செல்லும் அஞ்சலி திரையுலகில் நடிகைகளுக்கான ஓர் உதாரணமாகவே வலம் வருகிறார். அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ள அஞ்சலி சமூக ஊடகங்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார்.

Image

அண்மையில் நடிகை  அஞ்சலி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மஞ்சள் உடையில் பச்சை சாலுடன் தானிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த அஞ்சலி ஒற்றை மாம்பழ ஸ்டிக்கரை காப்சனாக பதிவிட்டிருந்தார்.இதை கவனித்த இவரது ரசிகர்கள் "காம்புடன் உள்ள மாம்பழம் தான்" என காமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement