• Dec 27 2024

சினிமாவில் அண்ணாதுரை பயன்படுத்த கூடாதா? நாசில் சம்பத் ஆதங்கம் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக அளவில் சினிமாக்களுக்கு சென்சார் பிரச்னை ஒன்று காணப்படுகின்றது. ஆனால் தமிழ் சினிமாவில் இந்த சென்சாரில் மறைமுக அரசியல் இருப்பதாக நடிகரும் அரசியல் வாதியுமான நாசில் சம்பத் கூறியுள்ளார். 


நாஞ்சில் சம்பத் தமிழ் நாட்டின் முக்கியமான  அரசியல்வாதி என்பதுடன் இவர் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பிட்ட ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துமுள்ளார். இவர் சென்சார் பற்றி சில வார்த்தைகள் கூறியுள்ளார்.


 அவர் கூறுகையில் "சினிமாவில் அண்ணாதுரை என்ற பெயர் வரக்கூடாது என்று சென்சார் போர்டு அரசியல் செய்கிறது அரசு  சினிமாவில் மோசமான அரசியல் இருக்கிறது” என ஒரு தனியார் சேனலுக்கு கொடுத்த இன்டர்வியூ இல் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement