• Dec 27 2024

ஸ்டாலினுக்கு தந்தையுடன் சென்று வாழ்த்து சொன்ன நடிகர் ! வைரலாகி வரும் புகைப்படம்

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்ததுடன் தேர்தல் முடிவுகளும் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்தே பல சினிமா  பிரபலங்கள் பல அரசியல் வாதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


குறித்த தேர்தலின் முடிவில் நரேந்திர மோடியே மீண்டும் இந்திய பிரதமராக மாறியுள்ளதுடன் தமிழ் நாட்டிலில் திமுக கட்சி வரலாறு காணாத வெற்றியாக 40 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


அவ்வாறே கடந்த காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து சமீபத்தில் விஜயின் கோட் படத்திலும் நடித்து வரும் பிரசாந்த் தனது தந்தையுடன் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை பொத்தி வாழ்த்தியுள்ளனர். குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.  


Advertisement

Advertisement