• Oct 05 2025

தங்க நிறத்தில் ஜொலிக்கும் அனுபமா.. இளசுகளை கிறங்கடிக்க வைக்கும் போட்டோஸ்

Aathira / 17 hours ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெளியான  பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.  இவர் தமிழில் வெளியான கொடி, தள்ளி போகாதே, டிராகன், சைரன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

இவருக்கு என்று மிகப்பெரிய ஃபேன்ஸ் கூட்டம் உள்ளது.  சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அனுபாமா,  அடிக்கடி தனது புகைப்படங்களையும் பதிவு செய்வார்.  குறித்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் உடனடியாகவே வைரலாகும்.


சமீபத்தில் இவர் புடவையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.   அதில் அவருடைய உடல் அமைப்பு, சிரிப்பு, முகபாவனை என்பன ரசிக்கப்பட்டன.

இந்த நிலையில், நடிகை  அனுபமா பரமேஸ்வரன்  ஜொலிக்கும் தங்க நிறத்தில் ஆன ஆடையில் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இதோ அந்த புகைப்படங்கள்.. 

Advertisement

Advertisement