• Dec 26 2024

கமல் கேட்காத விஷயங்கள் எல்லாமே அர்ச்சனா அப்பா கேட்டார்! ஆண்டவருக்கு எதிராக பேட்டியளித்த பிக் பாஸ் பிரபலம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 80 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது, பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதில், முதலில் வந்த பூர்ணிமாவின் அம்மா, அர்ச்சனாவின் பெற்றோர், விக்ரம் அப்பா, நிக்சன் அப்பா என அனைவரும் போட்டியாளர்களுடன் மிகவும் கலகலப்பாக பேசினார்கள்.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற அர்ச்சனாவின் அப்பா, கமல் சார் கேட்காத விஷயங்கள் எல்லாமே அவர் கேட்டாரு என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி கூறியுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், அர்ச்சனா அப்பா ரொம்பவும் பாலன்ஸ்சா கதைச்சாரு.. பட்டு பட்டு என்று எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டார். அதுவும் கமல் சார் கேக்காத விஷயங்களை அவர் அழகா கேட்டு இருந்தார். அதுக்கு அழகா அட்வைஸ்சும் குடுத்து இருந்தாரு.

மெயினா கள்ளிப்பால் விஷயம்.. இது எபிசோட்ல வரல அதனால தான் நிக்சன் தப்பிச்சாரு.. ஆனா நாம லைவ்ல பாத்தோம்.. அத கூட அழகா எடுத்துச் சொன்னார். ஆனாலும் ரொம்ப கவலையும்பட்டார். ஆனா அது சரியா கிட் ஆகிச்சு எனவும் சொல்லியுள்ளார் சனம் ஷெட்டி.




Advertisement

Advertisement