• Apr 18 2026

ஆன்மீகத்தை நாடிய ரஜனிகாந்தின் மகள்கள்... அப்பாவை போல் சாமியார் காலில் விழ தயாராகிறாரா?

shali / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பிரபல  கோயில்களுக்கு செல்லும் பிரபலங்களின் புகைப்படங்கள் வைரலாகி வரும்  நிலையில் தற்போது நடிகர் ரஜனிகாந்தின்  செல்வங்களான அவரது இரு மகள்களும் திருப்பதி கோயிலுக்கு சென்ற வீடியோக்கள் வைரலாகி  வருகிறது


சமீபத்தில் சூப்பர்ஸ்டாரை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான லால்சலாம் திரைப்படமானது கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் அதன் இயக்குனரான ஐஸ்வர்யா அவர்களும் ,சௌந்தர்யா  அவர்களும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ததோடு ,வேத பண்டிதர்களிடம் ஆசிர்வாதம் பெற்று  வந்த காணொளியை ஊடகங்களில் பதிவிட்டு வந்த நிலையில் தற்போது இது நெட்டிசன்கள் இடையே வைரலாகி வருகின்றது.    

Advertisement

Advertisement