• Dec 26 2024

ரொம்ப பயப்படுறீங்களா GP Muthu? குக்வித் கோமாளியின் கலக்கல் ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நகைச்சுவையான சமையல் ரியாலிட்டி ஷோவான Cook With Comali, அதன் நான்காவது சீசன் தற்போது கலகலப்பாக நடைபெற்று வருகின்றது.

தற்போது வெளியான ப்ரோமோ ஒன்றில், பிக் பாஸ் புகழான ஜிபி முத்து செய்யும் அலப்பறைகள் பார்ப்போருக்கு சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.



பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஜிபி முத்து சிறப்பாக விளையாடி வந்த போதிலும், பிக் பாஸ் வீட்டில் தன் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாமல் வெளியேறி இருந்தார்.

எனினும், அதன் பின் அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு சிறந்த கண்ணோட்டம் காணப்பட்டது. அதன் பின் படங்களிலும் நடிக்க தொடங்கிய அவர், தற்போது  Cook With Comali நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன்படி இன்று வெளியான ப்ரோமோ வருமாறு..


Advertisement

Advertisement