• Dec 26 2024

அஷு என்கிட்டே எல்லாம் சொல்லிட்டா நான் வாய விட்டனா எல்லாமே காலி கம்முனு இரு... மணி-ரவீனா மற்றும் நிக்சன்-அஷு குற்ற வழக்கு... BIGG BOSS7 PROMO 2

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பான ஓடிக்கொண்டு இருக்கு. தற்போது  பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறி உள்ள நிலையில், அங்குள்ள போட்டியாளர்கள் யார் மீது வேண்டும் என்றாலும் வழக்கு தொடர்ந்து தங்கள் நீதிக்காக போராட முடியும் என கூறப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது. 


ரவீனாவின் வளர்ச்சிக்கு மணி இடையூறாக இருக்கிறான் என்று நிக்சன் குற்ற வழக்கு பதிவு செய்த நிலையில் மணி "நான் ரவீனாவின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறேன் என கூறுகிறான். ஆனால் அஷுவின் வளர்ச்சிக்கு நிக்சன் இடையூறாக தான் இருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்".


நிக்சன் அஷுவின் வளர்ச்சிக்கு இடையூறுத்தான் என அஷு என்னிடம் வந்து பேசியுள்ளார்  நான் அதை கூறினால்வேற மாதிரியான பிரச்சினைகள் வரும் என மணி புகார் செய்கிறார்.


இந்த புகாருக்கு நிக்சன் ரவீனாவிற்கு பாதுகாக்கும் நோக்கில் அவரை செய்கிறாரே வேலை அதைத்தான் நானும் செய்தேன் என கூறினார்.  இந்த வழக்கில் நீதிபதியாக இருப்பவர் விஷ்ணு என்ன முடிவு வழங்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

இதோ அந்த பிக் பாஸ் 7 ப்ரோமோ 2 வீடியோ

 

Advertisement

Advertisement