• Dec 26 2024

புத்தி கூறிய கதிர்... பொய் கூறிய ராஜீ... இருவீட்டார் இடையில் மோதல்... இனி நடக்க போவது என்ன... Pandian Stores 2 promo

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் முடிந்த பிறகு  படியான ஸ்டோர்ஸ் பாகம் இரண்டு ஆரம்பமாகியது. தற்போது ரொம்ப சுவாரஷ்யமான ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் இதுவும் ஒன்று. இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கு வாங்க அதை பார்ப்போம்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதாநாயகி நிகழ்ச்சில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்தவரத்தான் தற்போது இந்த செயலில் ராஜீ என்ற கதாபாத்திரத்தை ஏற்று செய்கிறார். இந்நிலையில் தனது காதலனோடு ராஜீ கதைத்து கொண்டு இருக்கு போது கதிர் இதனை கண்டு விருக்கிறார். கதிரை கண்டதும் ராஜீவின் காதலன் ஓடி விடுகிறான். 


ராஜீவிடம் வந்த கதிர் இவனையா லவ் பண்ணுற உன் வீட்டுல தெரிஞ்சா பெரிய பிரச்சினையாக போகுது என்று சொல்கிறான் இதனை பார்த்த ராஜீவின் அண்ணா அதை தவறாக புரிந்து கொண்டு தனது பெரியப்பாவிடம் கத்தி ,ராஜிகிட்ட பிரச்சினை பண்ணிட்டு இருக்கான் என்று கூறுகிறான்.


தான் வீட்டில் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக ராஜீ ஆமா என்று பொய் சொல்கிறாள். இதன் பிறகு ராஜீவின் அப்பா கதிர் வீட்டுக்கு என்று சண்டை போடுவதோடு ப்ரோமோ முடிவடைகிறது   

Advertisement

Advertisement