• Dec 26 2024

திரைத்துறை தாண்டி அரசியலிலும் தன்னை நிரூபித்த நடிகர் பாலய்யா.

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

இந்தியாவின் இந்தாண்டுக்கான எம்.பி (லோக்சபா) தேர்தலானது அனைத்து மாநிலங்களிலும் கடந்த மாதங்களில் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணி கடந்த வாரமளவில் ஆரம்பமாகி ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.


அந்த வகையில் ஆந்திர பிரதேசம் இந்துப்பூர் தொகுதியில் கடந்த மே மாதம் 13 ஆம் திகதியளவில் தேர்தல் இடம்பெற்றது.குறித்த தொகுதியின் வேட்பாளர் பட்டியலில் நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்த்தலில் களமிறங்கினார்.


இந்நிலையில் இந்துப்பூர் தொகுதியின் வாக்குகள் இன்னும் பணி ஆரம்பமான நிலையில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் நந்தமுரி பாலகிருஷ்ணா அவர்கள்  32597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.இவரின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் எல்லாம் தொண்டர்களாகியிருக்கின்றனர்.

Advertisement

Advertisement