• Apr 24 2026

'நாய் மாதிரி இருக்கீங்க..' ஹவுஸ்மேட்ஸை அசிங்கப்படுத்திய பிக் பாஸ் போட்டியாளரின் அம்மா! வைரலாகும் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 80 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது, பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதில், முதலில் வந்த பூர்ணிமாவின் அம்மா, அர்ச்சனாவின் பெற்றோர் ஆகியோர் போட்டியாளர்களுடன் மிகவும் கலகலப்பாக பேசினார்கள்.


இந்த நிலையில், பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் உடன் நன்றாக பேசிய அர்ச்சனாவின் அம்மா, திடீரென அவர்களை அசிங்கப்படுத்தியுள்ளார்.

அதாவது, நீங்க எல்லாரும் டிவியில் பார்க்கும்போது நல்லா தெரிஞ்சீங்க, ஆனா நேர்ல பார்த்த நாய் மாதிரி இருக்கீங்க என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து உடனே குறுக்கிட்ட அர்ச்சனா,  இதை ஏன் பேசின என்று தடுத்துள்ளார். தற்போது அது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement