• Dec 26 2024

அடிச்சிட்டு வீட்டுல போய் படுத்துடுங்க.. ஆஹா... கோபியா இப்படி சொன்னாரு? என்ன சொல்லுறார் பாருங்க..

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இதற்கென்றே பெரும் ரசிகர் வட்டாரமுண்டு.

இந்த சீரியலில் பாக்கியாவின் கணவராக நடிப்பவர் தான் கோபி. அவரது இயல்பான நடிப்பு பலரையும் கவர்ந்துவிட்டது எனலாம்.

இந்த நிலையில், பிறக்கவிருக்கும் புத்தாண்டுக்கு தனது வாழ்த்துக்களை கூறி, ஒரு சில அறிவுரைகளை எமோஷனலாக பேசியுள்ளார் கோபி.


அதன்படி அவர் கூறுகையில், ஒவ்வொரு நாளும் புது வருஷம் போல தான். அதுல நல்லா சாப்பிட்டமா, நல்ல படம் பார்த்தோமா, சீரியல் பார்த்தோமா? என்று ஜாலியா இருக்கணும்.

இன்று புத்தாண்டு என்பதால் மீசை முளைக்கும் கன்றுகள், அடிச்சிட்டு வீட்டுல போய் படுத்துடுங்க..அதை விட்டுட்டு ரோட்டுல கண்டபடி திரிஞ்சு, ஏதும் பண்ணிக்காதைங்க என அட்வைஸ் பண்ணியுள்ளார் கோபி.


Advertisement

Advertisement