• Apr 17 2026

அழகின் மொத்தம் நீயா...! சுருதிஹாசன் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு என ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் பல படங்களை கொடுத்துள்ளார். தற்போது நடிகர் ரஜனிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். 


நடிப்பை தாண்டி பாடலிலும் அசத்தி வருகிறார் சுருதிஹாசன். சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது .


தொடர்ந்து இணையத்தில் புகைப்படங்கள் திரைப்படம் தொடர்பான அப்டேட்களை கொடுத்து வருவார். அப்படி தற்போது  அழகிய ஆடையில் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.. 


Advertisement

Advertisement