• Dec 25 2024

லியோபடம் வெற்றியில் ரசிகர்கள்... நடிகை திரிஷா பகிர்ந்த அழகிய புகைபடங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

லியோ' படத்தின் வெற்றிவிழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில். தளபதி விஜயின் வருகையை தொடர்ந்து, நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் துவங்கி சிறப்பாங்க நடைபெற்றது. லியோ திரைப்படத்தின் நடிகை திரிஷா லியோ வெற்றி விழாவிற்கு வருகை தந்திருந்த நிலையில் தற்போது தனது டுவிட்டரில் அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  


லியோ வெற்றி விழாவில் நடிகை த்ரிஷா படத்தில் தன்னுடன் நடித்த எல்லோருக்கும் படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் தன்னுடைய நன்றைத் தெரிவித்தார் . தொடர்ந்து பேசிய அவர் நிறைய நாள் பார்க்காமல் இருந்த பிரெண்டைப் பார்த்தால் எப்பிடிப் பீல் இருக்குமோ அப்பிடித் தான் விஜய்யைப் பார்க்கும் போது இருந்திச்சு. 


அதே பாசம்,அதே கவனம்,அதே நட்பு எல்லாம் அப்பிடியே தான் இருக்கு என்று கூறினார். மேலும் தொகுப்பாளர் த்ரிஷாவிடம் இந்தப் படத்திலாவது சேர் காரப்பொரி வாங்கித் தந்தாரா எனக் கேட்க இல்லை என்று சொல்ல, அப்போ இன்னொரு படத்தில் இணைந்து நடித்திட வேண்டியது தான் என்று சொல்ல த்ரிஷா கண்டிப்பாக என்று சொல்கின்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


இந்நிலையில் நேற்று லியோ வெற்றி விழாவிற்கு தான் வருகை தந்திருந்த உடையில் உள்ள அழகான புகைப்படங்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை திரிஷா.இதோ அந்த புகைப்படங்கள்..

Advertisement

Advertisement