• Feb 28 2025

பாக்கியா ஈஸ்வரியோட போட்ட சண்டேல ஈஸ்வரி வீட்ட விட்டே போப்போறாவாம்...!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி இன்றைய எபிசொட்டில், வீட்டுக்கு வந்த பாக்கியா ஈஸ்வரியை பாத்து நீங்க சொன்னது சாதாரணமான விசயமா என்னோட வாழ்க்கை சம்மத்தப்பட்ட விசயம் என்கிட்ட இதைப் பத்தி கதைக்காம என்னெண்டு எல்லாருக்கும் முன்னால நீங்கள் சொல்லுவீங்கள் அத்தை என்று கோவப்படுகின்றார். அதற்கு ஈஸ்வரி அங்க எப்படி கத்தினியோ இங்கயும் அதே மாறி தான் கத்துறா என்றார். மேலும் கோபமும் வீம்பும் உன் கண்ண மறைக்குது உனக்கு நல்லது கெட்டது எதுவுமே தெரிய மாட்டேங்குது என்றார் ஈஸ்வரி.


இடையில் கோபி வந்து ப்ளீஸ் மா அதுதான் பிடிக்கலனு சொல்லிட்டாள் எல்லோ அத விடுங்க என்றார். அதோட இனிமே இந்த கதை கதைக்காதீங்க அம்மா எனவும் கூறினார். பிறகு பாக்கியா பிடிக்காத ஒரு விசயத்த திரும்ப திரும்ப சொன்னா நான் இப்படி தான் கதைப்பேன் என்றார். மேலும் பாக்கியா நீங்க என்னதான் சொன்னாலும் உங்க பையனோட சேர்ந்து வாழுறதிற்கு எனக்கு விருப்பம் இல்ல எனக் கோபமா கூறினார். உடனே ஈஸ்வரி ஆச்சரியப்படுறாள். பின் கோபி அம்மா தேவையில்லாம என்ன வச்சு ஒரு சண்டை வேணாம் என்று சொல்ல ஈஸ்வரி உடனே அப்ப நீ கூட பாக்கியா பக்கமோ என்கிறார்.


அதைத் தொடர்ந்து கோபி பாக்கியவிடம் மன்னிப்பு கேக்கிறார். பின் பாக்கியாவும் இனியாவும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் போது கோபி வந்து பாக்கியா என்று கூப்பிடுறார். உடனே பாக்கியா அந்த இடத்தை விட்டு எலும்பி போகிறார். பின்னர் கோபி எல்லாத்துக்கும் மன்னிப்பு கேக்கிறார். பிறகு பாக்கியா கோபிய வீட்டை விட்டு போகச்சொல்லுறா அதுக்கு கோபி எனக்கொரு 2 மாசம் தரச்சொல்லி கேக்கிறார்.


பின் ஈஸ்வரி வந்து என்ன பண்ணுறம் என்ன செய்றோம் என்று உனக்கு தெரியலயா பாக்கியா என்றார். பிறகு கோபி வீட்ட விட்டு போனா நானும் போய்டுவேன் என்றார். அதுக்கு பாக்கியா நீங்க போறதுனா தாராளமாக போகலாம் என்றார். பிறகு செல்வி பாக்கியவா பாத்து என்ன அக்கா உன் மாமியார் போய்டுவானு யோசிக்கிறியானு கேக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement