சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசொட்டில், அண்ணாமலை ஷோரூமுக்கு வந்ததற்கு ரோகிணி அங்கிள் நீங்க ஏன் இங்க வந்தனீங்க என்றாள்.அதுக்கு முத்து ஏன் அப்பா இங்க எல்லாம் வரக்கூடாதோ அப்பாதானே ஓனர் பிறகென்ன என்றார். பிறகு முத்து கணக்கு வழக்கு பக்கத்தான் அப்பா வந்து நிக்கிறாரு போய் அதெல்லாம் எடுத்துக் கொண்டு வா என ரோகிணிக்கு கூறுறார். அதுக்கு அண்ணாமலை அதெல்லாம் ஏப்ப எதுக்கு என்று சொல்ல உடனே முத்து அப்பா யாரா இருந்தாலும் நம்ப கூடாதுனு சொல்லுறார். உடனே ரோகிணி அங்கிள் ஷோரூம்ல ஆக்கள் இருக்கினம் இங்க வச்சு அசிங்கப் படுத்த வேணாம் என்கிறாள்.
அதுக்கு முத்து அப்ப வீட்ட வச்சு சொன்னா பரவாலயா என்று நக்கலாக கேட்டார். பிறகு அண்ணாமலை முத்துவ போக சொல்லி சொல்லுறார். பின் மனோஜ் கதிர் காரில போறத பாத்திட்டு அவர துரத்திக் கொண்டு போறான். அப்படி ஓடும் போது வழியில நிற்கிற ஆக்கள இடிச்சுக் கொண்டு போறான். அவர்கள் எல்லாரும் மனோஜ துரத்திக் கொண்டு போகினம்.
அப்ப என்று பாத்து கதிர் போன கார் ஏதோ பிரச்சனையில நிக்குது. உடனே கதிர் ரைவராப் பாத்து கார எடுங்க குயிக்கா அவன் கிட்ட வந்திட்டான் என்கிறார். கணக்கா மனோஜ் கிட்ட வர காரும் ஸ்டார்ட் ஆகிட்டு. பிறகு மனோஜ் கதிர் போற காருக்கு கல் எரியுறேன் எண்டுட்டு பக்கத்தில நின்ற பொலிசுக்கு கல்லால எரிஞ்சு போட்டான்.
பிறகு பொலிஸும் சேர்ந்து மனோஜ துரத்த ஓடிக்கொண்டு போன மனோஜ் ஒரு வாகனத்தோட அடிபடுறான். அதே மாதிரி வீட்டில விஜயாவும் நடந்து வந்து கொண்டிருக்கும் போது கீழே விழுறா அப்ப மனோஜ் என்று கத்துறா.
பிறகு முத்து வாங்க ஆஸ்பத்திரி போலாம் என்று சொல்ல விஜயா அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என்கிறாள். பின் அத நினைச்சு முத்து கவலை படுறான். பின் ரோகிணி ஆஸ்பத்திரியில இருந்து ரோகிணி மனோஜ்க்கு அட்சிடென்ட் என்று கால் எடுத்து சொல்லுறா. உடனே எல்லாரும் ஆஸ்பத்திரிக்கு போகினம். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!