• Dec 26 2024

பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ காதலிப்பது இந்த நடிகையையா? ஜோடி போட்டோ கலக்குதே..!!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் அர்ச்சனா நடித்திருந்தாலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பின்னரே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தார்கள்.

அவர் பிக் பாஸ் வீட்டில் பாயிண்ட் எடுத்துப் பேசுறாங்க, எல்லாம் சரியா பேசுறாங்க, நியாயமா நடக்கிறார் என்று தான் அர்ச்சனாவுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

அதிலும், அர்ச்சனாவின் பாடலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கு. பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா எப்போதுமே லவ் பாட்டு தான் பாடிட்டு இருந்தாங்க. அவர் பாடும் போது அதில் ஒரு ஃபீல் இருக்கும்.

அப்பவே எல்லாருக்கும் ஒரு டவுட் இருந்துச்சு. ஒருவேளை அர்ச்சனா லவ் பண்றாங்களா? அவங்க யாரு? வெளியில பேசுறது உண்மைதானா? என்று.


அதாவது அர்ச்சனாவும் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண்  அவர்களுக்கும் இடையில் காதல் இருக்கு என கிசு கிசுக்கப்பட்டது.


பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் நிக்சன் ஒரு முறை அர்ச்சனாவிடம், அவருடைய காதல் பத்தி பேசி சண்டையும் போட்டு இருந்தார். ஆனால் அது வெளிப்படையாக காட்டப்படவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே  சில நாட்களில் அவரும், பாரதியும் Living Together-ல் ஒரே வீட்டுல ஒன்னா இருக்காங்க என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில், பிக் பாஸ் அர்ச்சனாவும் ஏற்காடு ரெசார்ட்டில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் காதலியுடன் ஜோடியாக போட்டிங் செல்வது போல முகத்தை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இதை பார்த்த ரசிகர்கள் அப்போ இவங்க காதலிப்பது உண்மை தான் என பேசி வருகிறார்கள்.


Advertisement

Advertisement