• Dec 26 2024

எது அங்கம் ?எது சட்டை ..என குழம்பும் அளவுக்கு கவர்ச்சி காட்டிய பிக் பாஸ் பிரபலம்... கிளமர் பியூட்டி வேற லெவல்

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

 இந்திய திரைப்பட நடிகையான  யாஷிகா ஆனந்த்  மிகச் சிறிய வயதிலேயே மாடலில் துறையில் கால் பதித்தவர். மாடலிங்கில் கிடைத்த புகழால் சின்னச் சின்ன படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.


 கவர்ச்சிக்கு பெயர் போனவர் என்றே சொல்லலாம் . அந்த அளவுக்கு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைப்பார் .


வெள்ளித்திரையில் ஜீவா நடித்த 'கவலை வேண்டாம்' படத்தில் அறிமுகமான இவர் கிடைத்த மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள   கவர்ச்சி  வேடங்களிலேயே நடித்து வந்தார்.இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியில் சீசன் 2இல் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.


தற்போது  மஞ்சள் நிற மாடல் சட்டையில் பயங்கர கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட்டில் ஈடுப்பட்ட இவர் அந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த அவருடைய ரசிகர் பட்டாளம் வாய் அடைத்து போய் விட்டனர். மற்றும் ரசிகர்கள் வாவ் , நைஸ், கிளாமர் பியூட்டி  என கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement