• Apr 25 2026

கடும் குளிரிலும் சிவபெருமானை தரிசிக்க சென்ற பிக் பாஸ் பிரபலம்! வைரலாகும் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் பிரபல்யமானவர் தான் ரம்யா பாண்டியன். இதனைத் தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கின்றார்.

இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.

இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்  தாராளமாக கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். அவரது கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகின்றன.


மேலும், மம்முட்டிக்கு ஜோடியாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்ததன் மூலம்  ரம்யா பாண்டியன் மலையாள சினிமாவில் ஹீரோயினியாக  அறிமுகமாகியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் ரம்யா பாண்டியன் ரிஷிகேஷ் சென்றுள்ள நிலையில், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

அதன்படி, கடும் குளிரில் சிவபெருமான் முன்னிலையில் இருக்கும் புகைப்படங்கள் உள்பட பல்வேறு புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்.





Advertisement

Advertisement