• Dec 26 2024

திடீரென புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் ... பிக் பாஸ் கொண்டாட்டத்தில் எதுவும் ஸ்பெஷல் இருக்குமோ?

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட  ரியாலிட்டி ஷோ என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சிதான்.  அடுத்த சீசன் எப்போது ஆரம்பமாகும் என்று  காத்து கொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள் .


அந்த அளவுக்கு பிரபலமான இந் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க தற்போது சீசன் 7 வரைக்கும் நீடித்து  சமீபத்தில்  வெற்றிகரமாக முடிவடைந்தது . 


  ஒவ்வொரு சீசனிலும் நடைபெறுவது போல் பிக் பாஸ் கொண்டாட்டம்  கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் சீசன் 7 போட்டியாளர்கள்அனைவரும்  கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணி ,விஷ்ணு மற்றும் தினேஷ் மூவரும்  ஆரம்பத்தில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் அவர்களுக்குள் இருந்தாலும் ஒரு கட்டத்தில்  நெருக்கமான நட்புடன் மூவரும்  இருந்தமை  ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே,

இன்னும்  எங்களுடைய நட்பு தொடர்கிறது  என்று ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மூவரும் இணைந்து எடுக்கும் புகைப்படங்கள் அதிகமாகவே சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது . 


இந் நிலையில் மணி , தினேஷ் மற்றும் விஷ்ணு மூவரும் ஜாலியாக  ஊர் சுற்றியதும்  வித விதமான  புகைப்படங்கள்  எடுத்து கொண்டதும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது . 

Advertisement

Advertisement