• Apr 17 2026

கிறிஸ்துமஸ் தினத்தில் ரொமான்ஸ் போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜோடி! இது ரொம்ப ஸ்டைலிஷா இருக்கே..!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் அமீர் - பாவனி ரசிகர்களை கவர்ந்த மிகச்சிறந்த ஜோடியாக இருந்து வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையிலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த ஜோடி, தங்களது காதலை உறுதி செய்த போதிலும், ஆனால் திருமணம் ஒரு ஆண்டு கழித்துதான் என்பதை தெளிவாக அறிவித்தது. ஆனால் இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர். 


இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இவர்கள் இருவரும்  ஸ்டைலிஷ் உடையில்  போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம் வைரலாகி வருகின்றது. 

இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement