• Apr 25 2026

பிக் பாஸ் ஹிந்தியில் முகம்சுளிக்கும் சம்பவம்.. கண்ணை மூடிக்கொண்டு கதறிய பெண் போட்டியாளர்? ஷாக் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய தொலைக்காட்சிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், பிக் பாஸ்  ஹிந்தியில் இடம்பெற்ற  டாஸ்க் ஒன்றில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.

அதன்படி, குறித்த பிக் பாஸ்  ஹிந்தி நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மீது மிளகாய் தூள் பூசப்படுகிறது.

அதிலும் ஒரு பெண்ணுக்கு இன்னோரு பெண் பூசி விடுகிறார். தற்போது குறித்த காணொளி வைரலாகி உள்ளது. இவ்வாறு தமிழ் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றால் பெரிய பூகம்பமே வெடித்துவிடும்.


Advertisement

Advertisement