• Apr 17 2026

ஹவுஸ்மேட்ஸிற்கிடையில் கொழுத்திப்போடும் டாஸ்கினைக் கொடுத்த பிக்பாஸ்- முட்டி மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 ஆனது தற்பொழுது தான் சூடு பிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் இன்றைய தினம் பிபி கோட்ஸ் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொரு வாதங்களை முன் வைத்து அதற்கான காரணங்களை எடுத்துக் கூறி வாதாடி வருகின்றனர்.


அந்த வகையில் விசித்ரா, மாயா காப்டன்சிப் பதவியை அவங்க மிஸ்யூஸ் பண்ணீட்டாங்க என வழக்கை முன்வைக்கின்றார். அதே போல மாயா,என்னோட டியூட்டியை செய்ய விடமாட்டேன் என்று சொல்லுறாங்க என்ற வழக்கை முன்வைக்கின்றார். இவ்வாறு ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் தங்களது வாதங்களை முன்வைத்து விவாதிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement