• Dec 25 2024

பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு அடித்த பேரதிஷ்டம்! புத்தம் புதிய சொகுசு கார் வெற்றி பரிசாம் ?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி அளவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி எதுவும் இல்லை என்பது சிறப்பான விடயம் ஆகும்.

அப்படிபட்ட நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. குறித்த நிகழ்ச்சி 7வது சீசன் வெற்றியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டு பிரம்மாண்ட மேடையில் அறிவிக்கப்பட்டார்.


இந்த நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா சொகுசு கார் ஒன்றை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

20 லட்சம் மதிப்புள்ள குறித்த காரில், அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளதாம்.


பிக்பாஸ் 7வது சீசன் வெற்றியாளராக அர்ச்சனா சொகுசு கார் வெற்றி பரிசு ஆக பெற்று  உள்ளார். அத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்ததுக்கான சம்பளமாக 17  இலட்சம் பணத்தை பெற்று  உள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஊடக 50  இலட்சம் பணத்தை வெற்றி பரிசாக பெற்று  உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement