• Apr 24 2026

டிக்கட்டு பfனாலி வாய்ப்பை பூர்ணிமாவிற்கு கொடுக்கும் அர்ச்சனா... அதிர்ச்சியில் ஓடிவந்து கட்டியணைத்த பூர்ணிமா... வெளியானது BIGG BOSS PROMO 2

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது செம சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் ஒவ்வொரு நாளும் பார்ப்பதற்கு சுவாரஷ்யமான பல போட்டிகள் வைக்கப்படுவதனால் போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். இன்றைய நாளுக்கான அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கிறது. 


தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக பfப்போம் செய்த இரண்டு நபர்களை தெரிவு செய்யுங்கள் என்று பிக் பாஸ் கூறுகிறார். போட்டியாளர்கள் தினேஷ் மற்றும் அர்ச்சனாவை தெரிவு செய்கின்றனர்.


அர்ச்சனா டிக்கட்டு பfனாலியில் பங்கெடுக்க முடியாததால் அவர் அதனை வேறு ஒருவருக்கு தரலாம். அப்போது அர்ச்சனா நன்றாக யோசித்து விட்டு நான் பூர்ணிமாவிற்கு கொடுக்கிறேன் என்று சொல்லிறார். பூர்ணிமா ஷாக்காகி அவரை கட்டி அணைந்து நன்றி சொல்வதோடு ப்ரோமோ நிறைவடைகிறது. 

 

Advertisement

Advertisement