• Dec 26 2024

போட்டியாளர்களை கடுமையாக எச்சரித்த பிக் பாஸ்... பீதியில் திணறும் ஹவுஸ் மேட்ஸ் ... வெளியானது bigg boss promo 2

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இன்றைய நாளுக்கான பிக் பாஸ் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு வாங்க அதில் என்ன இருக்கு என்று பார்க்கலாம். 


உங்களுக்கு கொடுக்கபட்ட கரன்ஷிய ஷாரிங், ஸ்டேட்ஜி , பேவரிட்டிசம்னு டிஸ்ட்டிபிவுட்  பண்ணி உங்க மதிப்பை ஏன் குறைச்சு கொல்லுறிங்க, நீங்க என்ன போட்ல எழுதினாலும் பாத்துட்டு இருப்பன்னு நினைச்சீங்களா என்று பிக் பாஸ் கேட்கிறார்.


மேலும் இந்த பிக் பாஸ் வீட்டாருக்கு விதிமுறைகளை மதிக்கும் தன்மை இல்லனு விளங்குது வெறி வெறி டிசைபோய்ண்ட் யு ஆல் என்று கோபமாக பேசுகிறார். அப்படி போட்டியாளர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை இன்றைய நாள் எபிசோட் பார்த்து நடந்தது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

     

Advertisement

Advertisement