• Apr 24 2026

பொம்மையான அர்ச்சனா... விசித்ரா, விஷ்ணு பற்றி என்ன சொன்னார் தெரியுமா... வெளியானது BIGG BOSS PROMO 3

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன்றையநாளுக்கான மூன்றாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு அதுல என்ன இருக்குனு பார்க்கலாம் வாங்க.  


தினேஷ் பொம்பையாக இருக்க கூடிய அர்ச்சனாவிடம் ரவீனா பற்றி கேட்கிறார். அதற்கு அர்ச்சனா இந்த பொம்மை  ஓவரா துள்ளுற பொம்மை , கடைசி வரைக்கு அவங்க தப்ப அவங்க உணரவே மாட்டாங்க என்று சொல்லிறார்.


பிறகு கூல் சுரேஷிடம் நீங்க புரிஞ்சிக்க வேண்டியது எல்லோரோடையும் நல்லா இருக்கணும் என்றும் விசித்ராவை பார்த்து இந்த பொம்மை கேமரா கான்சியன்ஸாக இருக்க கூடிய பொம்மை என்று கூறுகிறார். மேலும் விஷ்ணுவை பார்த்து நீங்க வேணும் என்கிற போது கேங் சேருவதும் வேண்டாம் எனும் போது பிரிவது இந்த பொம்மையின் வழக்கம் என கூறுகிறார் இத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.

 

Advertisement

Advertisement