• Dec 26 2024

வலைத்தளத்தில் ரசிகர்களை வம்பிழுக்கும் புளு சட்டை மாறன் !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

இன்றைய சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு முன்னர் இருந்த தமிழ் திரையுலகம் விளம்பரங்களில் குறைந்திருந்தாலும் தற்போதைய ஆயிரம் யூடியூப் விமர்சகர்கள் மூலம் படங்களின் கதைகள் திரைப்படம் வெளியாகிய அன்றே வெளியாகி படங்களின் வசூலில் கைவைத்ததில்லை.


இன்றைய பிரபல மற்றும் முன்னணி விமர்சகர்களில் முக்கியமானவர் புளு சட்டை மாறன்.திரைப்படங்களின் விமர்சனங்களோடு மட்டும் நிற்காது திரை அரசியலையும் பேசும் புளு சட்டை மாறனுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான பாலோவர்கள் இருக்கின்றனர்.


இந்நிலையில் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய் மற்றும் அஜித் நடித்த திரைப்படங்களின் வெற்றி விழா  போஸ்டர்களை பகிர்ந்திருக்கும் புளு சட்டை மாறன் ரசிகர்களிடையே போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளார். உண்மையா பொய்யா என சீண்டும் வகையில் பதிவை இட்டிருக்கும் இவர் ரசிகர்களிடமிருந்து கமெண்ட்களில் வாங்கிக்கட்டியுள்ளார்.


Advertisement

Advertisement