• Apr 18 2026

இந்த சுமையை தாங்க முடியல.. ரொம்ப எமோஷனலாக பேசிய கோபி! தீயாய் பரவும் வீடியோ இதோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ். 

நிமிடத்திற்கு நிமிடம் மாறும் முகபாவனை என எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அவருடைய  ஹாரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் நடிப்பு பாசிட்டிவான விமர்சனங்களை அள்ளி குவித்து வருகிறது.


இந்த நிலையில், சூட்டிங்க் போவதற்கு தயாரான கோபி, கையில் சூட்கேசுடன் எப்ப தான் இந்த சுமை எல்லாம் இறக்கி வைக்கப் போறோமோ என ரொம்ப எமோஷனலாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அவர் பேசிய வீடியோ வாழ்க்கையின் தத்துவங்களை எடுத்து பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.


Advertisement

Advertisement