• Dec 25 2024

கமலஹாசன் 70...! அறிய புகைப்படத்தை பகிர்ந்த மகள்! வாழ்த்தும் பிரபலங்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலஹாசன் இன்று தனது 70வது பிறந்ததினத்தி கொண்டாடி வருகிறார். சினிமாவிற்கு வந்த காலம் தொட்டு டாப்பில் இருக்கும் நடிகர் இவர். இவரின் அபார நடிப்பினால் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து கூறிவருகிறார்கள். 


ஒவ்வொரு படத்திலும் இவரின் நடிப்பு அபரமானதாக இருக்கிறது. இந்நிலையில் இவர் தற்போது தக் லைப் திரைப்படத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்து வெளியான அமரன் திரைப்படத்தினை தனது ராஜ் கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்து தீபாவளி அன்று ரிலீஸ் செய்திருந்தார். இந்த திரைப்படமும் நல்ல வசூல் பெற்று வருகிறது. 

d_i_a


ஹாசனின் ஆத்மார்த்தமான நடிப்பு அவருக்கு தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது. மேலும் பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் மகள் சுருதிஹாசன் தனது அப்பாவின் பிறந்தநாளினை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்தோடு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 





Advertisement

Advertisement