• Oct 26 2024

வயிறு வலியில் துடிக்கும் சாச்சனா! குட் நியூஸ்க்காக வெட்டிங்கில் பெண்கள் டீம்!

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி இருந்த நிலையில் அதில் சச்சனாவிற்கு ரொம்ப வயிறு வலிக்குதாம் கண்ப்பிரஷன் ரூமுக்கு கூப்பிடுங்க என்று சொல்ல பிக் பாஸ் கன்பிரஷன் ரூமிற்கு சச்சனாவை அழைக்கிறார்.


அவரை அருண் கூட்டி செல்கிறார். அதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் அவர் எதுக்கு கூட்டிட்டு போகணும் என்று கேட்ட கூட்டிட்டு போறதே ஆப்பு வைக்கத்தான் தான் என்று சுனிதா சொல்கிறார். மேலும் கேல்ஷ்சுக்கு குட் நியூஸ் வரும் என்றும் சொல்கிறார்.   


Advertisement