• Dec 25 2024

எச் வினோத்தின் தளபதி 69 படத்தில் இணையும் அடுத்த நடிகை! சுடசுட அப்டேட்... யாருனு பாருங்க!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி 69 திரைப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் ஏற்கனவே இணைந்ததாக அறிவிக்கப்பட்டஇருந்தனர். தளபதி 69 படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த திட்டம் விஜய்யின் முழு அளவிலான அரசியலுக்கு வருவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதிப் படத்தைக் குறிக்கிறது. இந்நிலையில் இன்று தளபதி 69ல் இணையும் ஒவ்வொரு நடிகர்களாக அறிவிப்பு வெளியிட்டனர் தற்போது நடிகை பிரியா மணியும் இதில் இணைந்துள்ளார். இன்னும் யார் யார் இணைய போகிறார்கள் என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement