• Dec 26 2024

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா ஆண் நண்பருடன் கைது? சற்றுமுன் தகவல்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல் சீரியலில் கனிகா, சக்தி, பிரியா, பிரியதர்ஷினி, ஹாரப்பிரியா, சபரி, பிரசாந்த், மதுமிதா, வேல ராமமூர்த்தி என்று  ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் நடிக்கும் அனைவரின் நடிப்பும் கொஞ்சம் வெகுலியாக இருந்தாலும் ,சில சமயங்களில் நகைச்சுவையாகவும் மிரட்டல் ஆகவும் நடித்து இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.


இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா, கார் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தன்னுடைய காதலருடன் மது போதையில், அதுவும் ராங் ரூட்டில் வந்து, எதிரே வந்த போலீஸ்காரர் வண்டியில் மீது மோதியுள்ளார்கள்.


இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்தில் அடிபட்ட போலீசை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து,  மதுமிதாவையும் அவருடைய நண்பரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து போய் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement